Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன

காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

கோடையை சமாளிக்க தினமும் 5 தக்காளி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


தினமும் 5 தக்காளிகளை உட்கொண்டால் சூரிய வெப்பத்தைத் தாங்கும் சக்தியை பெறுவீர்கள் என்கிறது ஓர் ஆய்வு. தக்காளியுடன் பழச்சாறும் சூரிய வெப்பக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் சக்தியை உங்கள் உடலுக்கு அளிக்கிறது.

இதயத்தை பாதுகாக்க....

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

குளிர்ந்த நீரில் குளியுங்கள்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

க‌றிவே‌ப்‌பிலை சா‌ப்‌பிடுவதா‌ல்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.

கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவகுணங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.

அருமரு‌ந்தான துளசி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.

இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இளமை காக்க ஏலக்காய் நல்லதா?
மிக நல்லது!
மிளகுக்கு அடுத்து உலகில் அதிக மதிப்பு மிக்க நறுமணப் பொருள் ஏலக்காய்தான்.

வெள்ளி, நவம்பர் 04, 2011

மல்லிகை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

லர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்

தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தமிழ் மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்

நீரழிவைக் கட்டுப்படுத்தும் நாவல்பழம்..

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை  அள்ளித் தருபவை.  நோய்கள் ஏதும்  அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.

இரவு விளக்குகளை பயன்படுத்தினால் தளர்ச்சி ஏற்படும்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இரவு நேரத்தில் தூங்கும்போது, படுக்கை அறைகளில் குறைந்த ஒளியை உமிழும் இரவு நேர விளக்குகளை பயன்படுத்துவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ளது.

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை